புதுதில்லி இந்தியாவில் 24 மணி நேரத்தில் 98 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு! நமது நிருபர் மார்ச் 21, 2020 இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 98 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.